தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்பு பல நடிகர்கள் நடிகைகள் மற்றும் பலர் வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுண்டு.மேலும் அதில் தற்போது பிரபல நிறுவனமாக இருந்து வருவது விஜய் டிவி.அதில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து தொடர்களுக்கும் எப்போதுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் அதில் பங்கு பெரும் போட்டியாளர்கள் சினிமா பிரபலங்கள் என அனைவருமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் பல நிகழ்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்கள்.மேலும் அதில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தவர் வீஜே ஜக்குலின்.இவர் கலக்க போவது யாரு சீசன் 5 மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர்.
மேலும் அந்நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு வரிசையாக பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் இவர் தற்போது விஜய் டிவி யில் ஒளிபரப்பு ஆகி வரும் சீரியல் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஜக்குலின் அவர்கள் தற்போது மொரட்டு சிங்கள் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.இவர் அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தில் உடல் இடை கூடி சற்று குண்டாக காணப்பட்டார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Home சின்னத்திரை அட நம்ம ஜக்குலினா இது?? உடல் இடை கூடி ஆள் அடையாளமே தெரியல!! வெளியான புகைப்படம்!!...