சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து வரும் நிறவனங்களுக்கு மத்தியில் தனகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி.இந்த சேனலில் தொகுத்து வழங்க படும் அணைத்து சீரியல் தொடர்களும் மற்றும் பல கலை நிகழ்சிகளும், காமெடி நிகழ்சிகளும் தமிழ் சின்னத்திரை பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் இதில் பங்கு பெரும் கலைஞர்கள் அனைவரும் மக்களிடம் அவர்களது மனதில் இடம் பிடிப்பது மட்டுமல்லாமல் அதை வைத்து இவர்களுக்கு வெள்ளித்திரையில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது.

அந்த வகையில் இதில் பலரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துள்ளது.மேலும் இதில் தொகுப்பாளராக பணியாற்றி தற்போது வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இருக்கும் நடிகரான சிவாகார்த்திகேயன் அவர்கள் ஒரு கால கட்டத்தில் இந்நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.

மேலும் அதே போல் இந்நிறுவனத்தில் பணிபுரியும் தொகுப்பாளர்கள் இன்று வரை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மற்றும் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தையும் வைத்துள்ளர்கள்.இதில் தொகுப்பாளராக கலம் இறங்கியவர் தான் ஜாக்குலின்.இவர் பல காமெடி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி தற்போது நடிகையாக இருந்து வருகிறார்கள்.

இவர் தமிழ் சினிமா ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.மேலும் இவர் சீரியல் தொடர் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.மேலும் நடிகை ஜாக்குலின் அவர்கள் அவரது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவர்.அண்மையில் நடிகை ஜாக்குலின் துளி கூட மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை ஓட்டி தள்ளி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.