திருமணமான ஒரே வருடத்தில் பிரிஞ்சுடேன்-இதனை வருடம் தனியா தான் வாழ்றேன்!! தனது விவாகரத்து குறித்து முதல் முறையாக பேசிய vj மகேஸ்வரி!!

0
82

வெள்ளித்திரையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை விட சின்னத்திரையில் சீரியல் தொடர்களிலோ அல்லது நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளினியை தான் அவர்களுக்கு மிகவும் பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.மேலும் அதிலும் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் பல நடிகைகள் சின்னத்திரையில் இருந்தே வெள்ளித்திரைக்கு வந்துள்ளார்கள்.அந்த வகையில் தொகுப்பாளினிகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அந்த வகையில் பிரியங்கா டிடி என பல தொகுப்பாளினிகள் உள்ளார்கள்.vj maheshwariஅண்மையில் மக்களை பெரிதும் கவர்ந்து வருபவர் தொகுப்பாளினி மகேஸ்வரி.இவர் தமிழில் பல சீரியல் தொடர்களிலும் மற்றும் பல ரியாலிட்டி நிகழ்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.இவர் நடித்த சீரியல் தொடர்களான தாயுமானவன் புதுகவிதை மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.maheshwariவீஜே மகேஸ்வரி அவர்கள் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் விவாகரத்து பற்றி பேசியுள்ளார்.நான் விவாகரத்து செய்து 10 வருடங்கள் ஆகிறது நான் சிங்கிளாக தான் இருக்கிறேன்.நானும் பீல் பண்ணி இருக்கிறேன்.யாரவது கை கோர்த்து போகும் போது நமக்கும் ஒரு ஆள் இருந்தா நல்ல இருக்குமே.நமக்கு தான் வாழ்கை சரி இல்லையா.இது நம்ம தலையில எழுதி இருக்கு அப்டின்னு போயிருவேன்.பிரிஞ்சு 10 வருசம் ஆச்சு என் மகனை சரியாய் வளர்க்கணும் என்ற பொறுப்பு எனக்கு வந்தது.பல நேரங்களில் எனக்கு மட்டும் என் சரியான வாழ்க்கை அமையவில்லை.என்னால் அடுத்த சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க முடியவில்லை.நிறைய பேர் அட்ஜஸ்ட் பண்ணி போக வேண்டியது தான் என்று சொன்னார்கள்.நெறைய முறை அட்ஜஸ்ட் செய்து விட்டேன்.என் பையன் தான் எனக்கு ரொம்ப முக்கியம் என்ன நம்பி தான் என் பையன் வந்து இருக்கான்.இன்னொரு கல்யாணம் பண்ணின கடைசி வரையும் அது சரியா வருமா இல்லையா என்ற பயம் எனக்குள் இருக்கு என்று கூறினார்.இப்படி இவர் கூறியது தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here