வெள்ளித்திரையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை விட சின்னத்திரையில் சீரியல் தொடர்களிலோ அல்லது நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளினியை தான் அவர்களுக்கு மிகவும் பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.மேலும் அதிலும் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் பல நடிகைகள் சின்னத்திரையில் இருந்தே வெள்ளித்திரைக்கு வந்துள்ளார்கள்.அந்த வகையில் தொகுப்பாளினிகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அந்த வகையில் பிரியங்கா டிடி என பல தொகுப்பாளினிகள் உள்ளார்கள்.அண்மையில் மக்களை பெரிதும் கவர்ந்து வருபவர் தொகுப்பாளினி மகேஸ்வரி.இவர் தமிழில் பல சீரியல் தொடர்களிலும் மற்றும் பல ரியாலிட்டி நிகழ்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.இவர் நடித்த சீரியல் தொடர்களான தாயுமானவன் புதுகவிதை மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் மகேஸ்வரி அவர்களுக்கு கேசவ் என்னும் மகன் உள்ளார்.மேலும் அவரின்10வது பிறந்தநாள் கொண்டடத்தின் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் தொகுப்பாளினி மகேஸ்வரி மகனா இது?? இவ்ளோ பெருசா வளந்துடாரே!! வெளிவந்த புகைப்படங்கள்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!