தமிழ் மக்களுக்கு வெள்ளித்திரையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை விட சின்னத்திரையில் சீரியல் தொடர்களிலோ அல்லது நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளினியை தான் அவர்களுக்கு மிகவும் பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.மேலும் அதிலும் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் பல நடிகைகள் சின்னத்திரையில் இருந்தே வெள்ளித்திரைக்கு வந்துள்ளார்கள்.அந்த வகையில் தொகுப்பாளினிகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அந்த வகையில் பிரியங்கா டிடி என பல தொகுப்பாளினிகள் உள்ளார்கள்.மேலும் அண்மையில் மக்களை பெரிதும் கவர்ந்து வருபவர் தொகுப்பாளினி மகேஸ்வரி.இவர் தமிழில் பல சீரியல் தொடர்களிலும் மற்றும் பல ரியாலிட்டி நிகழ்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.இவர் நடித்த சீரியல் தொடர்களான தாயுமானவன் புதுகவிதை மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் தற்போது இந்த லாக்டவுனில் பல நடிகைகள் போட்டோசூட்களின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.அந்த வகையில் நடிகை மகேஸ்வரி அவர்கள் மாடர்ன் உடையில் பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வந்தனர்.
நடிகை மகேஸ்வரி அவர்களின் மகனின் புகைப்படமானது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு இவ்ளோ பெரிய மகனா என ஆச்சிரியத்தில் உறைந்து போயுள்ளர்கள்.அவரது மகனுடன் இருக்கும் புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram