தற்போது அணைத்து மக்களின் மிக யோசைனையாக இருந்து வருவது என்ன வென்றால் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய எதோ ஒரு இரண்டாம் வருமானத்தை கட்டாயம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஒரு யோசனை மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டு இருந்து வருகிறது.மேலும் அதில் பலரும் இந்த பலவகையான புது முயற்சிகளை பல வகையில் எடுத்து வருகிறார்கள்.மேலும் அதில் தற்போது பலரும் சமுகவலைத்தளம் பக்கம் திரும்பியுள்ளார்கள்.அந்த வகையில் தற்போது பெரும் உபயோகமாக இருந்து வரும் இணையத்தளங்களை பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள்.ஆனால் அதிலும் தனது கனவு எப்படியாவது நிறைவெறும் என்ற எண்ணத்தோடு பலர் போராடி வருகிறார்கள்.அந்த வகையில் நாம் பல சினிமா பிரபலங்களை கண்டுள்ளோம் அதில் திரைக்கு வருவதற்கு முன்பு பல கஷ்டங்களை அனுபவித்து பிறகு தான் இந்த நிலைமையை அடைந்துள்ளார்கள்.அதில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளை நாம் உதாரனமாக எடுத்துக்கொள்ளலாம்.
அவ்வாறு இணையதளத்தை பயன்படுத்தி பல நடிகர்கள் மற்றும் நடிகைகளை தொகுப்பாளினிகளை நாம் வெள்ளித்திரையில் பார்த்துள்ளோம்.மேலும் தற்போது பிரபல யூடுப் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் வீஜ பார்வதி.தனது திறமையின் மூலம் தற்போது முன்னணி யூடுப் தொகுப்பாளராக இளசுகளை கவர்ந்துள்ளார்.
மேலும் இவர் தற்போது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி யில் குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமடைந்து வருகிறார்.மேலும் இவர் தனது சமுக வலைத்தளம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.மேலும் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகிறர்கள்.அதில் அவர் தொடை தெரியும் அளவில் புகைப்படம் ஒன்றை பார்த்த ரசிகர்கள் அவரை நடிகை ரம்பாவுடன் இணைத்து பேசி வருகிறார்கள்.மேலும் அதை கண்ட பார்வதி அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.அந்த பதிவு கீழே உள்ளது.
தொடை அழகி ரம்பா க்கு அப்றம் நீங்க தான் போங்க 🙈🙈😍😍😍😁😉
— Thanga Durai தளபதி ரசிகன் 😎🔥🔥💪 (@ThangaD72423349) December 2, 2020
மதுரை பொண்ணு மாதிரி அடக்கமாக உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் தம்பியின் தாழ்மையான வேண்டுகோள்
— அரவிந்த்☺️ (@Aravind95776992) December 2, 2020
People, Stop Body shaming. Thick thighs are natural for a women. Udanae.. Rambhaaa.
Thirumalai Nayakkar Thoooon. Aunty material.Can’t you accept a women the way she looks ? Zero size kekudhooooo ?? Pongadaw dai. #StopBodyShaming #டீம்ராத்திரி
— VJ Parvathy (@parvathy_saran) December 1, 2020