நீண்ட வருடங்களுக்கு பின் முதல் முறையாக தனது மனைவியுடன் வெளியே சென்ற புகைப்படத்தினை வெளியிட்ட வீஜே ரக்ஷன்!!

0
147

சினிமாவில் தற்போது உள்ள பல சின்னத்திரை பிரபலங்கள் தங்களது விடமுயற்சியினால் வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள்.மேலும் இதில் பல நடிகர்கள் நடிகைகள் தொகுப்பாளர்கள் காமெடியன்கள் என பல முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைத்து தற்போது பிரபலமாக வலம் வருகிறார்கள்.அவ்வாறு இருக்க சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வரும் தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வரும் நிகழ்சிகள் அனைத்திற்குமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு.மேலும் இதில் ஒளிபரப்பு ஆகும் சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் அதிகப்படியான ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.இந்நிலையில் தற்போது மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் ஓடிக்கொண்டு இருக்கிறது.vj rakshanஇதில் முக்கிய அம்சமாக இருந்து வருவது இதன் கோமாளிகள் தான்.இதில் கோமாளிகளாக இருந்து வரும் புகழ் ஷிவாங்கி பாலா மணிமேகலை என பல பிரபலங்கள் தங்களைது நகைச்சுவையின் மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள்.vj rakshanகுக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் வீஜேவான ரக்ஷன் அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.அதில் காதலர் தின நிகழ்ச்சியில் ரக்ஷன் அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என கூறி வந்த நிலையில் இவரது திருமணம் காதல் திருமணம் தான்.vj rakshanஇந்நிலையில் ரக்ஷன் அவர்கள் முதல்முறையாக தனது மனைவியின் புகைப்படத்தை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.அதனை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என கேள்விகளை எழுப்பி வந்தனர்.இவர் தற்போது தனது மனைவி இனியாவுடன் எடுத்த செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.Vj rakshan with his wifeVj rakshan with his wife

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here