விஜய் தொலைக்காட்சியில் வளர்ந்து வரும் தொகுப்பாளர்கள் நிறைய நபர்கள் உள்ளனர்.அதில் ஒருவர் தான் ரக்ஷன் மற்றும் பலர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்களால் அறியப்பட்டார்.ரக்ஷன் சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வரும் நிலையில் சினிமாவில் அவர் ஏற்கனேவே காலடி எடுத்து வைத்து விட்டார்.கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலமாக அவர் கோலிவுட்டில் நடிகராக அறிமுகம் ஆனார்.துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து இருந்த அந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு சின்ன நிகழ்ச்சிகளில் வந்த அவருக்கு குக் வித் கோமாளி என்கிற புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ரக்ஷனுக்கு திருமணம் ஆன விஷயம் விஜய் டிவியில் இருக்கும் பிரபலங்கள் பலருக்கும் கூட தெரியாதாம்.இத்தனை நாள் இதை எப்படி அவர் ரகசியமாக வைத்திருந்தார் என்று தான் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
அதோடு இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனையும் தொடரத்தான் வெற்றிகரமாக தொகுத்து வழங்கியுள்ளார்.இந்நிகழ்ச்சியின் மூலம் தான் ரக்ஷனின் சொந்த விஷயம் பற்றி தகவல் வந்தது.அதாவது இதுவரை நாம் ரக்ஷனுக்கு திருமணம் நடக்கவில்லை என்று தான் நினைத்தோம்.ஆனால் அவருக்கு உண்மையில் திருமணம் முடிந்து குழந்தையே உள்ளதாம்.அவரது மனைவி அதிகம் கேமரா பக்கம் வர விரும்பாதவர் என்பதால் இந்த விஷயத்தை வெளியே கூறவில்லையாம்.
Home சினிமா செய்திகள் முதல் முதலாக தனது மனைவியுடன் விருது வழங்கும் விழாவிற்கு வந்த வீஜே ரக்சன்?? வெளியான புகைப்படம்!!...