15 ஆண்டுகளுக்கு முன் நான் இப்படி இருந்தேன்-பிரபல தொகுப்பாளினி வீஜே ரம்யா வெளியிட்ட புகைப்படம்!! அட அப்போ எப்படி இருந்து இருகாங்க பாருங்களே!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

0
91

தமிழ் சின்னத்திரையில் தொலைக்காட்சி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக பல இருந்து வருகிறார்கள்.மேலும் அதில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிறுவனம் தான் விஜய்டிவி.மேலும் விஜய்டிவி வரவேற்பை பெற்று வர காரணம் அதில் ஒளிபரப்பு ஆகும் சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகள் தான்.இந்நிலையில் அதில் நடித்து வரும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் காமெடி கலைஞர்கள் என அனைவருக்குமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் அதில் நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளருக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அதில் தொகுப்பாளராக பணியாற்றும் மாகாபா பிரியங்கா டிடி மற்றும் வீஜே ரம்யா.வீஜே ரம்யா அவர்கள் தொகுப்பாளினியாக பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.மேலும் இவர் அதை தாண்டி இவர் 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி படத்தில் துணை கதாப்பாத்திரத்தில்  நடித்துள்ளார்.இவர் அதன் பிறகு பல வெற்றி படங்களில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.இந்நிலையில் நடிகை மற்றும் தொகுப்பாளினியான ரம்யா அவர்கள் தனது சமுக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.இவர் அவ்வபோது உடற்பயிற்சி செய்து weight loss ஆகியுள்ளார்.அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.இவர் அண்மையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தான் இருந்த புகைப்படத்தையும் தற்போது இருக்கின்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் இவரா இது என ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here