90களில் பிறந்த பல குழந்தைகளுக்கு மிகவும் புடித்த நிகழ்சிகள் பல இருந்தாலும் ஒரு சில நிகழ்சிகளுக்கு இன்று வரை ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் அதனை தொடர்ந்து அவ்வாறு தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அணைத்து மக்களுக்கும் புடித்த நிகழ்ச்சியாக இருந்து வந்தது இந்த WWE.குத்து சண்டை போட்டியை மையமாக கொண்ட இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு உண்டு என்றே சொல்ல வேண்டும்.மேலும் WWE யில் ரசிகர்களின் பேவரட்டாக இருந்த ராண்டி அர்டன் ஜான் சினா சான் மைக்கில் என சொல்லிக்கொண்டே போகலாம்.இவர்கள் அனைவரையும் யாராலும் மறக்க முடியாது.WWE குத்து சண்டை போட்டியில் வெளிநாட்டவரே பங்கு பெற்ற நிலையில் நம் இந்தியாவில் இருந்து அந்த மல்யுத்த நிகழ்சிக்கு சென்று மக்கள் மனதில் இடம் பிடித்தவர் கிரேட் காலி.மேலும் அவரை போலவே இங்கு பலரும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என ஆசையை கொண்டுள்ளார்கள்.
அவ்வாறு இருக்க தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு இளைஞர் ஒருவர் கிரேட் காலியிடம் WWE யில் கலந்து கொள்ள பயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.மேலும் அப்போட்டியில் உடலை பிட்டாக வைத்து இருக்கும் பலரை நாம் பார்த்துள்ளோம்.அதே போல் குண்டாக இருக்கும் போட்டியாளர்களான பிக் ஷோ கைன் அண்டர்டேகர் என பலர் உள்ளார்கள்.
மேலும் அந்த வகையில் அதில் மார்க் ஹென்றியும் ஒருவரே.இவர் சாதாரண மனிதனை விட இரு மடங்கு குண்டாக காட்சியளிக்கும் இவர் தற்போது படு ஒல்லியாக மாறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் இவரா இது என வாயை பிளந்துள்ளர்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home இதர செய்திகள் 90ஸ் கிட்ஸ்யின் Favourite பிரபலமான WWE வீரர் மார்க் ஹென்றி!! உடல் இடையை குறைத்து ஆள்...