மக்கள் மத்தியில் வெள்ளித்திரையை விட தற்போது சீரியல் தொடர்களும் அதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.பல மக்கள் இந்த சீரியல் தொடர்களை பார்பதர்க்காகவே தங்களது நேரத்தை ஒதுக்கி வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து அதன் பின்னர் சின்னத்திரையில் காலாடி தடம் பதிக்கும் நடிகைகள் இருக்க தான் செய்கிறார்கள்.மேலும் அதன் அடிப்படையில் பல நடிகைகள் தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைகளில் முன்னணி நடிகையாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்கள்.அந்த வகையில் தற்போது தமிழ் சீரியல் தொடர்களில் மக்கள் மனதை கவர்ந்து வரும் நடிகையான யாரடி நீ மோகினி தொடரில் மக்கள் மத்தியில் வில்லியாக இருந்தாலும் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை சைத்ரா ரெட்டி.இவர் அந்த சீரியல் தொடரில் வில்ல்லியாக நடித்தாலும் இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாகவே இருந்து வருகிறார்.
மேலும் இந்நிலையில் இவர் கன்னடம் மொழியில் பல சீரியல் மற்றும் படங்களில் நடித்து இருந்தாலும் இவர் தற்போது தமிழ் சின்னத்திரையில் பல ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.மேலும் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளர்கள்.
அதில் இவர் சீரியல் தொடரில் குடும்ப குத்துவிளக்காக நடித்த இவரை தற்போது மாடர்ன் உடையில் கண்டவுடன் கடும் ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது.அதனை இணைய வாசிகள் சமுக வளைதல பக்கங்களின் ஷேர் செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சின்னத்திரை யாரடி நீ மோகினி சீரியல் நடிகையா இது?? சீரியலில் மட்டும் குடும்ப குத்துவிளக்கு!! புகைப்படத்தை பார்த்து...