அஜித்தின் ரீல் மகளாக நடித்த அனிகாவா இது!? ஹீரோயின் போலபோட்டோ சூட் செய்துள்ளாரே!

0
131

தென் திரைஉலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அனிகா சுரேந்திரன். டாப் நடிகர்களுடன் நடித்து விட மாட்டோமா என்று பல ஹீரோயின்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அனிகா, அந்த டாப் நடிகர்கள் அனைவருக்கும்மகளாக நடித்து விட்டார்.anikha surendranமலையாள சூப்பர் ஸ்டார்மம்முட்டி அவர்கள் நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் மம்பட்டு அவர்களுக்கு மகளாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் அனிகா. அதன் பின்னர் தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் இயக்கத்தில் நடிகர் அஜீத் குமார் அவர்கள் நடிப்பில் வெளிவந்த “என்னை அறிந்தால்” எனும் திரைப்படத்தில் த்ரிஷா மற்றும் அஜித் அவர்களுக்கு மகளாய் நடித்து தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். இரண்டாவது முறையாக சிவா அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த“விசுவாசம்” எனும் திரைப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஆகிய இருவருக்கும் மகளாய் நடித்து அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பையும் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்திக் கொண்டவர் தான் அனிகா சுரேந்திரன்.anikha surendranசமீபத்தில்அனிகாஅவர்கள் பல போட்டோ ஷூட்களை செய்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் பாப்பாவிற்குஹீரோயின் ஆசை வந்துவிட்டது போல என்று கிண்டல் செய்து வருகின்றனர். அதே போல இவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் ஒன்றில் மிகவும் கவர்ச்சியான உடைகள்அணிந்து இருந்தார்.அதனைப் பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு ஹீரோயின் போலவே உள்ளார் என்று லைக்குகளையும் கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.anikha surendrananikha surendranAnikha Anikha Anikha

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here