தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வளம் வந்த பல நடிகைகள் கோலிவுட் துறையில் முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர்கள் தான்.மேலும் அவர்கள் அப்படத்தின் தங்களது சிறப்பான நடிப்பின் மூலம் எளிதில் ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழில் நடிகை பேபி ஷாலினி முதல் மீனா தொடங்கி தற்போது உள்ள அணிகா வரை அனைவரும் குழந்தை நட்சத்திரமாக தனுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை பெற்று விடுகிறார்கள்.இப்படி ஒரு நிலையில் கோலிவுட் துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தல அஜித்.அவ்வாறு இருக்க 2015 ஆம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித அவருக்கு ரீல் மகளாக நடித்தவர் பேபி அணிகா.
இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாவதற்கு முன்பே இவர் மலையாளத்தில் கிட்டத்தட்ட ஒன்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.அதுவும் இல்லாமல் தமிழ் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தல அஜித் அவர்களின் படமான விஸ்வாசம் படத்திலும் நடித்துள்ளார்.
இவர் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.மேலும் இவர் நடத்திய போட்டோசூட் ஒன்றின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்று கூட சொல்லி வந்தார்கள்.இப்படி ஒரு நிலையில் அணிகா அவர்கள் உடையில் சற்று முன் அங்கம் தெரியும் படி ஒபெனாக உடை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் இதோ வந்துடாங்கல என கமெண்ட் செய்து வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.