அட தளபதி விஜயுடன் ஒரே படம் அதன் பிறகு காணமல் போன யூத் பட நடிகை?? இப்போ எப்படி இருகாங்க தெரியுமா!! வெளியான குடும்ப புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
141

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் தளபதி விஜய் ஒருவரே.மேலும் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர்.இந்நிலையில் இவர் நடித்து வெளியாகும் அணைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகிறது என்றே சொல்ல வேண்டும்.அவ்வாறு இருக்க இவர் தமிழில் 2002 ஆம் ஆண்டு நடித்து வெளியான படம் யூத்.மேலும் இப்படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனரான வின்சென்ட் செல்வா.இப்படமானது நல்ல வசூலை பெற்று தந்தது.shaheen khanமேலும் யூத் படத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.இதில் அப்போது இருந்த இளசுகளின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சாஹீன்கான்.இவர் யூத் படத்தில் சந்தியா என்னும் கதாப்பாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.shaheen khanஇந்நிலையில் நடிகை சாஹீன்கான் அவர்கள் சினிமா துறையில் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் இவர் தனக்கென்று இன்று வரை ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் தெலுங்கு கன்னடம் என அந்த மொழி சினிமா துறையில் படங்களில் நடித்துள்ளார்.shaheen khanதற்போது நடிகை சாஹீன்கான் அவர்கள் மும்பையை சேர்ந்த தாக்விம் ஹசிம்கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் மும்பையிலேயே செட்டில் ஆனார்.தற்போது சாஹீன்கான் அவர்களின் சமீபத்திய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.shaheen khanshaheen khan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here