நடிகை சிந்து மேனன் அவர்கள் பெங்களூர் மாநிலத்தில் பிறந்தவர்.இவர் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னால் இவர் பரதநாட்டிய கலைஞராக இருந்தவர்.அதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவர் முதல் முதலில் வெள்ளித்திரையில் அறிமுகமான படமான ரஷ்மி என்னும் கன்னட மொழி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.அதன் பின்னர் ஒரு சில படங்களில் குழந்தையாக நடித்துள்ளார்.அதன் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் ரசிகர்களை பெற்றார்.மேலும் இவர் கதாநாயகியாக கன்னடத்தில் அறிமுகமான படம் mari kannu hori myage.அதன் பிறகு கன்னட மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்தார்.மேலும் நடிகை சிந்து அவர்கள் தமிழில் அறிமுகமான முதல் படமான 2001 ஆம் ஆண்டு சரத்குமார் மற்றும் முரளி என பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து வெளியான சமுத்திரம் படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின்னர் படிபடியாக தமிழில் படங்களில் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.
பிறகு தளபதி விஜய் நடிப்பில் வெளியான யூத் படத்தில் துணை நடிகையாக நடித்து அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.நடிகை சிந்து அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் படங்களை நடித்துள்ளார்.
இவர் 2010 ஆம் ஆண்டு டோம்னிக் பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு இவர் சினிமா துறையை விட்டு விலகி குடும்ப வாழ்கையை தொடங்கினார்.அண்மையில் நடிகை சிந்துமேனன் அவர்களின் ரீசண்டபுகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஆள் அடையாளமே தெரியல என கூறி வருகிறார்கள்.அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram