“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனா” ப்ளூ சட்டை மாறன் படத்திற்கு தடை விதித்த Sensor Board?? ஒட்டி தள்ளும் நெடிசன்கள்!!

0
140

தமிழ் சினிமாவில் தற்போது பல புது முக இயக்குனர்கள் அறிமுகமாகி தமிழ் மக்கள் மத்தயில் பெரும் வரர்வேற்பை பெற்று வருகிறார்கள்.மேலும் பல இயக்குனர்கள் தங்களது முதல் படத்தின் மூலமே புகழின் உச்சிக்கு சென்று விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழில் வெளியாகும் படங்களுக்கு கிண்டலாகவும் மற்றும் நகைச்சுவையாகவும் படங்களுக்கு விமர்சனம் செய்து வருபவர் தான் ப்ளூ சட்டை மாறன்.மேலும் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களை கூட விட்டு வைக்காமல் ஒட்டி தள்ளுவர்.இவருக்கு பிரபல செயலியான யூடுப்பில் கிட்டத்தட்ட 9 லட்சம் பான்ஸ் உள்ளார்கள்.மேலும் இவரின் விமர்சனத்தை கண்ட பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும் புலம்பி வந்ததை நாம் பார்த்துள்ளோம்.ஒரு படத்தை இயக்க எந்த அளவிற்கு இயக்குனர்கள் மற்றும் அதில் பனி செய்பவர்களின் கஷ்டம் அவர்களுக்கு தான் தெரியும்.மேலும் ப்ளூ சட்டை மாறன் அவர்கள் முதல் முதலில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.மேலும் அதனை தொடர்ந்து மாறன் அவர்கள் தற்போது அண்டி இந்தியன் என்னும் படத்தை இயக்குவதாக 2019 ஆம் ஆண்டு அறிவித்தார்.மேலும் அப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்த நிலையில் சென்சர் போர்டு சான்றிதழுக்கு அனுபியுள்ளார்.இந்நிலையில் தற்போது வெளியான செய்தியின் படி அப்படத்தை தடை விதித்ததாக கூறி வருகிறார்கள்.இதனை அறிந்த ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கேலி செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here